சென்னை: Irugapattru Saniya Iyappan – நடிகைகள் தங்கள் உடம்பில் பல முக்கிய பகுதிகளிலும் சில மர்ம பகுதிகளிலும் டாட்டூக்களை போட்டுக் கொள்வதை ஆர்வமாக கொண்டுள்ளனர். நடிகை த்ரிஷா குருவி படத்தின் சமயத்தில் நெஞ்சில் குத்திய நிமோ மீன் டாட்டூ அப்போது பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், தற்போது இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ்
