சென்னை: பிரபல நடிகையின் மகள் டாப் நடிகர் படத்தில் நடித்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் வால் சேட்டை மட்டுமின்றி ஏகப்பட்ட ஜல்ஸா வேலைகளையும் செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த நடிகை தான் வேண்டும் என நடிகர் ரொம்பவே அடம்பிடிக்க ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் சவுத் பக்கம் நடிக்க வந்திருக்கிறார் அந்த