சென்னை: இந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக நடிகர் மாதவன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார். இந்தி சீரியல்களில் நடித்து வந்த மாதவன் இயக்குநர் மணிரத்னம் அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே தமிழ் பெண்களின் மனதில் இடம் பிடித்த மாதவனை பெண் ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். சாக்லேட்
