சென்னை: சேலத்தில் டிசம்பர் மாதம் திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ள நிலையில், கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக இளைஞரணி தலைவரும், அமைச்சரு மான மைச்சர் உதயநிதி பல்வேறுகட்ட ஆலோசனைகளை நடத்தி தேவையான நடவடிக்கைகைளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், […]
