சென்னை: திருவாரூர் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில், வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த அஜாக்கிரதைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நகர்புறங்களில் சில நேரங்களில் மட்டுமே மின்தடை ஏற்படும் நிலையில் பல கிராமங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருவாரூர் பகுதியில் ஏற்பட்ட மின்தடையால், அங்குள்ள அரசு […]
