சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, தற்போது கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில், பருத்திவீரனால் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இருவரிடையே மோதல் வெடித்துள்ளது. இதில் அமீருக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், சூர்யா,
