சென்னை: நடிகை பூனம் பாஜ்வாவின் கிளாமர் போட்டோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பூனம் பாஜ்வா. வட இந்தியாவை சேர்ந்த பூனம் பாஜ்வா தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய பின் தமிழுக்கு வந்தவர். பூனம் பாஜ்வா: அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான
