400 மணி நேர மீட்பு போராட்டம் வெற்றி.. உத்தர்காசி சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தொழிலாளர்கள்!

உத்தர்காசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் 3 முதல் 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள அனைத்து தொழிலாளர்களூம் மீட்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா – பார்கோட் இடைய 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.