சென்னை: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று வெளியானது. அதை பார்த்த பல விமர்சகர்களும் படத்துக்கு தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம்
