சென்னையில் கனமழை… கொளத்தூர், அம்பத்தூர் பகுதிகளில் 6 செ.மீ. மழை… பெரம்பூர் சுரங்கப்பாலம் மூடல்…

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதை அடுத்து அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கெங்குரெட்டி சுரங்கப்பாலம், பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாலம், துரைசாமி பாலம், அரங்கநாதன் சப்-வே ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாலம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. Dear #ChennaiitesPerambur […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.