டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை நடந்தது என்ன? தேசிய பேரிடர் மீட்பு படையினர் சந்தித்த சவால்கள் என்ன? உத்தரகாண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் கடந்த 12 ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும்
Source Link
