நாடெங்கும் மிக்ஜம் புயலை முன்னிட்டு 144 ரயில்கள் ரத்து

டில்லி மிக்ஜம் புயல் குறித்த எச்சரிக்கையை முன்னிட்டு நாடெங்கும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். ’மிக்ஜம்’ எனப் பெரியடப்படுள்ள இந்த புயல் வரும் 4 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ஆம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.