மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கியவர் கேட்கும் ரூ.3 கோடி இழப்பீடு

சான்ஃப்ரான்சிஸ்கோ மைக் டைசனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஜெட்புளூ விமானத்தில் மைக் டைசனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தார். இவர் டைசனின் காதுக்கு அருகே சென்று பேசி நச்சரித்துக் கொண்டே இருந்தார். பொறுமை இழந்த மைக் டைசன், அந்த நபரை பயங்கரமாக தாக்கினார்.  டைசன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.