முனிச்: ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் தெற்கு பகுதிகள் பனிப்பொழிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முனிச் நகரத்தில் ரயில், பேருந்து போக்குவரத்து மட்டும் இன்றி
Source Link
