அயோத்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அயோத்தியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சர்வதேச விமான நிலையம் தயாராகும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக அயோத்தியில் உள்ள விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், […]
