சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கு நாளுக்கு நாள் ஆதரவுக் கூடிக்கொண்டே இருக்கிறது. ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்தும் இந்த பிரச்சினைக்கு முடிவு வரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை கருத்துத் தெரிவிக்காமல் இருக்கும் கார்த்தியை பருத்திவீரன் பிரபலம் விளாசியுள்ளார். அமீர் இல்லன்னா கார்த்தியே கிடையாது அமீரின் பருத்திவீரன் திரைப்படம் தமிழில் கல்ட் கிளாசிக் சினிமாவாக
