சென்னை: சூப்பர்ஸ்டாருடன் தலைவர் 171 படத்தின்மூலம் இணையவுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களை இயக்கி சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களையும் புகழையும் பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களின் அதிரிபுதிரி வெற்றி மற்றும் வரவேற்பு அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை
