சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். தலைவர் 171ல் இணையும் சலார் பிரபலம்ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்
