இன்று பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை  முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நடந்து வருகிறது. இதில்  5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களின் வசதிக்காகப் பெங்களூரு நகரில் இன்று மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.