ராய்ப்பூர்: தமிழகத்தை போல் சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்குவதாக பாஜகவின் அறிவிப்பு தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நகஸ்ல் ஆதிக்கம் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதாவது நவம்பர் 7, 17 ஆகிய இரு தேதிகளாகும். இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை
Source Link
