ராய்ப்பூர்: தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் 60 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 2023ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாதி இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90
Source Link