ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகளின் முடிவுகளையும் தாண்டி பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறது. பாஜகவின் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்க காங்கிரஸ் கட்சியினரோ அதிர்ச்சி மனநிலைக்கு மாறியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட பின் 2000 முதல் 2003ஆம் ஆண்டுவரை மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது அஜித் ஜோகி
Source Link
