சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சேவை நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.  தற்போது பலரும் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.  மேலும் நகர் முழுவதிலும் மெட்ரோ ரயில் இயக்கத் தேவையான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நாளை முதல் ரயில் சேவை நேரத்தில் மாற்றம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.