Telangana Legislative Assembly Result: தெலுங்கானா மாநிலம் உருவான பின், ஆளும் கட்சியான பிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? அல்லது காங்கிரசின் ‘கை’ உயருமா? இவர்கள் அனைவரின் கதி என்ன என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். யார் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை நோக்கி நகர்வார்கள் என்பது தெளிவாகும். 2023 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும்.
