சென்னை வங்கக் கடலில் மிக்ஜம் புயல் உருவானதால் சென்னையில் காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட […]
