டில்லி இன்று காலை 8 மணிக்கு 4 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது, மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் […]