சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் நேற்றிரவு சென்னை பெருங்களத்தூரில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை கடந்து சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து […]
