டில்லி நாளை நடைபெற இருந்த இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் 5 மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ஒத்தி வைக்கப்பட்டஹ்டு. இந்ந்திலையில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன. இதில் 4 மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கொண்டிருந்தபோதே, “இந்தியா” கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அன்று வெளியான தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், […]
