சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 65வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் எதிர்கொண்டு நடத்தி வருகின்றனர். இதன்மூலம் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது. பிக்பாஸ் தமிழ் 7
