சென்னை: மயிலாப்பூர் பகுதியில் 2015ம் ஆண்டு கூட சொட்டுத் தண்ணீர் நிக்கல, ஆனால், தற்போது தரை தளமே மூழ்கி உள்ளது என நடிகர் அசோக் செல்வனின் மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சாமானிய மக்கள் மட்டுமின்றி பிரபலங்களையும் இந்த மிக்ஜாம் புயல் விட்டு வைக்கவில்லை. அப்பார்ட்மென்ட் வீடுகளில் செம சேஃப் ஆக இருக்கிறோம்
