சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் 2022ம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன்
