திருப்பத்தூர்: கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, ஒரு கொலையே நடந்துள்ளது.. இது குறித்த விசாரணையை வேலூர் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது பலக்கல் பாவி முருகன் கோவில்.. இங்குள்ள மலையடிவாரத்தில் ஆடுமேய்ப்பவர்கள், தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவது வழக்கம்.. ஈக்கள்: அந்தவகையில், கடந்த 21ம் தேதி, ஆடு
Source Link
