1996 ஜீன் மாதம் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களில் 70 செ.மீ மழை பதிவானது. ஜீன் 14 ஒரே நாளில் 35 செ.மீ. மழை பதிவாகி கோடை காலத்தில் அதிலும் ஜீன் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை என்று வரலாற்றில் பதிவானது. கோடையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள் எதுவும் திறக்கப்படாத நிலையிலும் சென்னையின் மையப்பகுதியான ஜெமினி மேம்பாலம் முதல் நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்தது. 27 ஆண்டுகள் ஆன நிலையில் ஆட்சிகள் […]
