Election Result 2023: சிக்கலில் பாஜக! 3 மாநில முதல்வர்கள் யார்? தாமதத்திற்கான காரணம் என்ன?

Assembly Election Result 2023: தெலுங்கானாவில் டிசம்பர் 7 ஆம் தேதியும், மிசோரமில் டிசம்பர் 8 ஆம் தேதியும் பதவியேற்பு, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் முதல்வர்களின் பெயர்கள் முடிவு செய்யப்படவில்லை. தாமதத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.