ரோம்: சீனாவின் கனவுத் திட்டமான தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி அறிவித்துள்ளது. இது சீனாவுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாகச் சீனா இருக்கிறது. கடந்த 1980களில் ஆரம்பித்த சீனாவின் வளர்ச்சி கொரோனாவுக்கு முன்பு வரை படுவேகமாக வளர்ந்து வந்தது. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் சீனா
Source Link
