சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போ போட்டியாளர்கள் சண்டை போடுவார்கள் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். சண்டை நடந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சின்னு ஒன்னு இருக்குறதே வெளியே தெரிய வரும். இந்த வாரம் எவிக்ஷன் இல்லைன்னு சொல்லியிருந்தா உள்ளே இருக்குறவங்களே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை மோடுக்கு மாறியிருப்பர். ஆனால்,
