சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. அவரது அடுத்தப் படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டோலிவுட் செல்லும் டான் இயக்குநர் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் கமர்சியலாக ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயனுடன் எஸ்ஜே சூர்யா, ப்ரியங்கா மோகன், சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில்
