சென்னை: நடிகை பிரியங்கா மோகனின் போட்டோவை பார்த்த ரகிர்கள் என்ன இப்படி இளைத்துவிட்டீங்க என்று கேட்டு வருகின்றனர். நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை
