சென்னை மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் அளிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 3 மற்றும் 4 4 ஆம் தேதி மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இன்று மழை […]
