சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்கள் தொடர்ந்து வித்தியாசம் வித்தியாசமான காமெடிகளை செய்து ரசிகர்களை குபீரென சிரிக்க வைத்து வருகின்றனர். அதிலும், நிக்சன் பண்ணும் அலப்பறைகள் எல்லாம் கூல் சுரேஷையே ஓரமாக உட்கார வைத்து விட்டது. அர்ச்சனாவிடம் அந்த எகிறு எகிறி பேசிய நிக்சன் அடுத்து தினேஷ் உடன்
