சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினார். இதனால் அசர்பைஜானில் இனி சூட்டிங் இல்லை என்றும் சென்னையில் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. நடிகர்
