மும்பை: தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் இமாலய மலையில் துறவியை போல ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 43 வயதாகும் வித்யுத் ஜமால் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு
