சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவி அபிராமியின் வீட்டில் தங்கினார். மேலும், பல்லவியை வீட்டில் நடக்கும் பூஜையில் பாடவேண்டும் என்று கார்த்திக் சொல்கிறார். இதையடுத்து அதற்கான ஏற்பாடு நடந்து வரும் நிலையில், பல்லவி பாடும் போது கார்த்திக் வீட்டில் இருக்க கூடாது
