சென்னை உச்சநீதிமன்ற அறிவுரையின்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதையொட்டி தமிழகத்தில் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அவர் ஒப்புதலுக்காகக் கடந்த மாதம் 18-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 19 ஆம் […]
