மும்பை மும்பையில் உள்ள லோகமான்ய திலக் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் லோகமான்ய திலக் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலைய எப்போதும் பிசியாக இருக்கும் இன்று பிற்பகல் இந்த ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் நிலயத்தின் முதலாவது நடைமேடையின் ஒரு பகுதியில் பற்றிய தீ மளமளவெனப் பரவியது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.எனவே அங்கு நின்றிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் […]
