சென்னை: Bayil Ranganathan On Babloo(பப்லு குறித்து பயில்வான் ரங்கநாதன்) பப்லு – ஷீத்தல் உறவு குறித்து பயில்வான் ரங்கநாதன் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருக்கும் பப்லு பிருத்விராஜ் சினிமாவிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட அனிமல் படத்தில் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கும் ட்ரெய்ன் படத்திலும் நடிக்கிறார். இவர் முதலில் பீனா
