கோவா: கோவா விமான நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் பயணியிடம், இந்தி தெரியாத காரணத்தால் கேலி செய்யும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவா விமான நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண்ணிடம் இந்தி தெரியாதா என கோபப்பட்டு பேசிய மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர், இந்தி
Source Link
