சென்னை: Samantha (சமந்தா) சாப்பாட்டைவிடவும் எனக்கு காமம்தான் முக்கியம் என சமந்தா பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கோவாவில் படு பிரமாண்டமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. சமந்தாவும் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து
