சென்னை: நடிகையான கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலுடன் நிற்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். பட வாய்ப்பு இல்லாததால் நடிகை கிரண் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி சோஷியல் மீடியாவை ரணகளப்படுத்தி வருகிறார். இவர் பதிவிடும் போட்டோ மற்றும் வீடியோ ஓவர் கவர்ச்சியாக இருப்பதால் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதால் இணையவாசிகள் அவரை
