சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இடையே கமல்ஹாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ரம்யா கிருஷ்ணன் ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் திடீரென வெளியேறி விக்ரம் படத்திற்காக வேலை பார்க்கச் சென்ற நிலையில்,
